DigitalNotice.LK
கண்ணீர் அஞ்சலி
தோற்றம்
16
Feb
1973
Portrait of Mrs. Samini Sutharsan
மறைவு
18
May
2026

Mrs. Samini Sutharsan

Age 53
Jaffna , Sri Lanka

About

யாழ். கரவெட்டி காளட்டியைப் பிறப்பிடமாகவும், கரணவாய் கிழக்கு வேதாரணியேஸ்வரர் வித்தியாலய வீதியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சாமினி சுதர்சன் அவர்கள் 18.05.2026 திங்கட்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Comments & Condolences

1
rip
vithu
25 May 2026   •  2 weeks ago