DigitalNotice.LK
கண்ணீர் அஞ்சலி
தோற்றம்
06
Aug
1968
Portrait of Mrs. Vijitha Pavalakantharaja
மறைவு
19
Apr
2026

Mrs. Vijitha Pavalakantharaja

Age 57
Stouffville , Canada

About

யாழ். கரவெட்டி சாமியன் அரசடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி விஜிதா பவளகாந்தராஜா அவர்கள் 19.04.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Comments & Condolences

0

Share Your Feelings