DigitalNotice.LK
கண்ணீர் அஞ்சலி
தோற்றம்
01
May
1962
Portrait
மறைவு
22
Apr
2026

Mr. Nadanasabapathipillai Sreskantharasa

Age 63
Jaffna , Sri Lanka

About

யாழ். காரைநகர் களபூமி விலனையைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடனசபாபதிப்பிள்ளை சிறீஸ்கந்தராஜா (கண்ணன் ஸ்ரோர்ஸ்) அவர்கள் 22.04.2026 புதன்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Comments & Condolences

0

Share Your Feelings